சென்னை மயிலாப்பூர் சென்னை மாநகராட்சி மண்டபத்தில் சமூக ஆர்வலர்கள் மதிய உணவை 100 நபர்களுக்கு வழங்கியுள்ளன
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
சென்னை மயிலாப்பூரில் சென்னை மாநகராட்சி கல்யாண மண்டபம் உள்ளது. அங்கு சுமார் 100 நபர்கள் குரானா பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களுக்கு சமூக ஆர்வலர் சுனில் , சமூக ஆர்வலர் தேவராஜ் மற்றும் குடும்பத்தினர் இணைந்து சுமார் 100 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப் பட்டன அது மட்டுமல்லாது அவர்கள் தொடர்ந்து இவர்களுக்கு மதிய உணவு வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் அவர்கள் உபயோகிக்கும் மாஸ்க் மற்றும் சோப்பு வகைகளையும் தந்துள்ளனர். மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு அதனால் அவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளையும் செய்து தர உள்ளனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் சுமார் மிகையில்லாமல் செய்துகொண்டு வருகின்றனர்.